தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவ முகாம்களில் திண்டுக்கல் ஆட்சியர் திடீர் ஆய்வு!

திண்டுக்கல்: கொடைக்கானலில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவ முகாம்களில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திடீர் ஆய்வுமேற்கொண்டார்.

அரசு மருத்துவ முகாம்களில் திண்டுக்கல் ஆட்சியர் திடீர் ஆய்வு!
அரசு மருத்துவ முகாம்களில் திண்டுக்கல் ஆட்சியர் திடீர் ஆய்வு!

By

Published : Jun 5, 2021, 1:53 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுவருகிறது.

அந்த முகாம்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி இன்று (ஜூன் 05) திடீர் ஆய்வுமேற்கொண்டார்.

தொடர்ந்து முகாம்களில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். குறிப்பாக மேல்மலை கிராமங்களில் கூடுதலாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் எனவும் ஆட்சியர் உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details