தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரில் சாய்ந்த மின்கம்பம்: உயிர் பிழைத்த மூவர்! - திண்டுக்கல் கார் விபத்து

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட மின்கம்பம் கார் மீது விழுந்து விபத்தில் நல்வாய்ப்பாக மூன்று பேர் உயிர் தப்பியுள்ளனர்.

dindigul
dindigul

By

Published : Jun 3, 2020, 3:00 PM IST

Updated : Jun 3, 2020, 3:13 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் வேடசந்தூர் அருகே உள்ள நவ்வாமரத்துப்பட்டியில் முத்துச்சாமி என்பவர் தனது டாடா சுமோ காரை அவருக்குச் சொந்தமான இடத்தில் நிறுத்திச் சென்றிருந்தார்.

அப்போது, அங்கிருந்த மின்கம்பம் கார் மீது சாய்ந்து விழுந்ததில் வண்டியில் இருந்த நான்கு பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சித்த மருத்துவம்

Last Updated : Jun 3, 2020, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details