தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்படும் ஓவிய ஆசிரியரின் கரோனா விழிப்புணர்வு பாடல்! - கரோனா

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவர் கரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து பாடிய பாடல் சமூகவலைதளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

drawing teacher
drawing teacher

By

Published : Apr 11, 2020, 12:29 PM IST

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார்.

ஓவிய ஆசிரியரின் கரோனா விழிப்புணர்வு பாடல்!

இப்பாடலில், தமிழ்நாட்டு முதலமைச்சர் இரவுப் பகல் பாராமல் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அயராது உழைக்கும் காவலர்கள் பற்றியும் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 'கரோனா பரவ பரவ உலகம் இருண்டு கிடக்கு' சைக்கோ பாடல் ரீமேக்கில் கரோனா விழிப்புணர்வு!

ABOUT THE AUTHOR

...view details