தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்கள் மோதி விபத்து - நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி - cctv footage of dindigul car accident

திண்டுக்கல்: கொடைரோடு அருகே ஐந்து பேரை பலி வாங்கிய கார் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

cctv footage of dindigul car accident
cctv footage of dindigul car accident

By

Published : Jan 26, 2020, 3:55 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று, மிதிவண்டியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் சாலையில் நுழைந்தது.

அப்போது அந்தக் கார், திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கார் விபத்தின் சிசிடிவி காட்சிகள்

இதையும் படிங்க:

சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details