தருமபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், நல்லம்பள்ளி பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலை 5 மணியோடு உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை முடிவுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் இன்று மாலை 5 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை மூடப்படவுள்ளது.
மூடப்படும் டாஸ்மாக்; முண்டியடிக்கும் குடிமகன்கள்! - Tasmac closed due to election
தருமபுரி: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் இன்று மாலை 5 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானதால், இன்று குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்கி சென்றனா்.
tasmac shops closed in Tamilnadu
இதனால் இன்று மாலை 5 மணியை நெருங்கும் நேரத்தில், டாஸ்மாக் கடையில் ஏராளமான குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக், மதுக்கூடங்களை மூட சேலம் ஆட்சியர் உத்தரவு