கிருஷ்ணகிரி மாவட்ட பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் சார் பதிவாளருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து பணியாளர்கள், பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
கிருஷ்ணகிரியில் சார் பதிவாளருக்கு கரோனா! - சார் பதிவாளருக்கு கரோனா தொற்று
கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் சார் பதிவாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் சார் பதிவாளருக்கு கரோனா தொற்று
இதன் பின்னர் அந்த அலுவலகமும் இழுத்து மூடப்பட்டது. கரோனா பாதிக்கப்பட்ட சார் பதிவாளர் ஓசூர், காவேரிப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்ததாகத் தெரிகிறது.