சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71ஆவது பிறந்தநாளைச் சமீபத்தில் கொண்டாடினார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தினர்.
அந்தவகையில் தருமபுரி மாவட்டத்திலுள்ள சர்வாங்கசுந்தரி சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் ரஜினி நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வேண்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.