மழை வேண்டி மாவட்டம் தோறும் யாகம் செய்ய வேண்டும். அதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என அதிமுக தலைமை நேற்று அறிவித்திருந்தது.
மழை வேண்டி உயர் கல்வித் துறை அமைச்சர் யாகம் - உயர்கல்வித் துறை அமைச்சர்
தருமபுரி: மழை வேண்டி தருமபுரி அதிமுக சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் வருண ஜெப யாகம் நடைபெற்றது.
கேபி அன்பழகன்
அதன்படி, இன்று தருமபுரி குமாரசாமிபேட்டை பிரசித்திபெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருண ஜெப யாகம் நடைபெற்றது. இப்பூஜையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.