தர்மபுரி:கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் இன்று (மே 24)முதல் முழு ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்களை வீடு தேடி சென்று விற்பனை செய்யும் வகையில், வேளாண்மை விற்பனை, வணித்துறை சார்பில் 96 நாடமாடும் காய்கறி வாகனங்கள் இன்று பயன்படுத்தப்பட்டன.
தர்மபுரியில் 96 நடமாடும் காய்கறி வாகனங்கள்! - கரோனா விதிமுறைகள்
தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் ஆகியவை நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் இன்று விற்பனை செய்யப்பட்டன.
The public is delighted with the essentials of home search!
முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறிகளை வழங்ககூடாது என நகராட்சி ஆணையர் தானுமூர்த்தி காய்கறி விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:நடமாடும் காய்கறி வாகனங்களின் தாமதத்தால் பொதுமக்கள் அவதி