தருமபுரி மாவட்டத்தில் மொத்தமாக 158 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பில் 20409 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 20013 மாணவ மாணவியர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினர்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்: தருமபுரியில் 92.9% தேர்ச்சி! - தருமபுரி
தருமபுரி: 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தருமரி மாவட்டத்தில் 91.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்:தருமபுரி 92.9% தேர்ச்சி!
இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதையடுத்து பொதுத்தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி வெளியிட்டார். இதில் 17985 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 91.30 சதவீதமாக உள்ளது.