தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்கள் காலில் விழுந்து பாலக்கோடு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு - திமுக வேட்பாளர்

தருமபுரி: பாலக்கோடு திமுக வேட்பாளர் பொதுமக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.

பொதுமக்கள் காலில் விழுந்துஆசீர்வாதம் பெற்று பாலக்கோடு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
பொதுமக்கள் காலில் விழுந்துஆசீர்வாதம் பெற்று பாலக்கோடு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

By

Published : Apr 2, 2021, 10:05 PM IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக பி.கே.முருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று(ஏப்ரல் 02) பாலக்கோடு நகரப் பகுதியை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது, பரப்புரை மேற்கொண்ட நேரத்தில் திடீரென வாக்காளா் காலில் விழுந்தும், வயதான பெரியவா்களிடம் ஆசீர்வாதம் பெற்றும் வாக்கு சேகரித்து வருகிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில், பாலக்கோடு பகுதியில் அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பின்னர், மீண்டும் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். தோ்தல் பரப்புரை முடிய இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

பொதுமக்கள் காலில் விழுந்துஆசீர்வாதம் பெற்று பாலக்கோடு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

இதையும் படிங்க: 'பிரதமரே வாங்க; எங்களுக்கு ஆதரவு தாங்க!' - திமுக வேட்பாளர்கள் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details