தர்மபுரி மாவட்டம் சோலக்கொட்டாய் அடுத்துள்ள நரசிங்கபுரம் கோம்பையை சேர்ந்த பழனியின் மகன் பெருமாள் (35). நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக மதிகோன்பாளையம் காவல்துறையினருக்கு வந்த தகவலின் பேரில் சோதனையில் ஈடுபட்டனர்.
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது! - Tamil latest news
தர்மபுரி அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒருவர் கைது
இந்நிலையில், தீவிர சோதனைக்கு பின் திருடன் காட்டுபகுதியில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டுதுப்பாக்கியை காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர், பின்னர் பெருமாளை கைது நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!