இதுகுறித்து எம். பி. செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில், "தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸை சந்தித்து மொரப்பூர்-தர்மபுரி ரயில்வே திட்டம் குறித்து விவாதித்தேன். நில அளவீட்டு நடவடிக்கைகளை விரைவுப்படுத்த ஒரு குழுவை அமைக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
மொரப்பூர்-தர்மபுரி ரயில்வே திட்டம்: தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்த திமுக எம். பி - morappur dharmapuri railway project
மொரப்பூர்-தர்மபுரி ரயில்வே திட்டம் தொடர்பாக திமுக எம். பி. செந்தில்குமார் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்தார்.
![மொரப்பூர்-தர்மபுரி ரயில்வே திட்டம்: தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்த திமுக எம். பி morappur dharmapuri railway project](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:08:11:1625315891-senthilkumar-mp-0307newsroom-1625315842-62.jpg)
morappur dharmapuri railway project
இந்த சந்திப்பின்போது, தலைமை நிர்வாக அதிகாரி திரு. ரவீந்திர பாபு மற்றும் தலைமை பொறியாளர் ராம் கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Jul 3, 2021, 9:30 PM IST