தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய தார்ச்சாலை திட்டப்பணிகள்: கே.பி. அன்பழகன் தொடங்கிவைப்பு - kp anpalagan

தருமபுரி: தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தார்ச்சாலை பணிகளைத் தொடங்கிவைத்தார்.

புதிய தார் சாலை திட்டப்பணிகளை  தொடங்கி வைத்தார் அமைச்சர்
புதிய தார் சாலை திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர்

By

Published : Jan 24, 2020, 11:41 AM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தொடங்கிவைத்தார்.

கம்பைநல்லூர் பேரூராட்சியில் ஏரிக்கரை, பூமி சமுத்திரம் சேக்காண்டஅள்ளி சாலை, குரங்கேரி சாலை, காரிமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட பாண்டியன்கொட்டாய் முதல் ஆலமரத்துப்பட்டி வரையிலான ஈரடுக்கு தார்ச்சாலை உள்ளிட்ட ஐந்து புதியசாலை 3.5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணிகளை அமைச்சர் தொடங்கிவைத்தார் .

புதிய தார்ச்சாலை திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்தார் அமைச்சர்

இந்நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் மலர்விழி, அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத் குமார், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க :தாக்கரே அயோத்தி பயணம், காங்கிரசுக்கு சிவசேனா அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details