தருமபுரி மாவட்டம் கூத்தப்பாடி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பாஸ்கரன். அப்பகுதி மக்கள் அடிப்படை வசதி கேட்டு சென்றால் அவமரியாதையாக நடத்துவதாக தெரிகிறது.
இதனால் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.