தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, நல்லம்பள்ளி, அருா் உள்ளிட்ட பகுதிகளில் ராஜஸ்தான் பகுதியைச் சோ்ந்த ஏராளமான வியாபாரிகள் சிறு சிறு வணிக நிறுவனங்களை நடத்திவருகின்றனர்.
தருமபுரியில் ஹோலி கோலாகலம் - holi festival
தருமபுரியில் ஹோலி பண்டிகையை ராஜஸ்தான் மக்கள் தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றுகூடி வண்ணங்களை பூசி உற்சாகமாக கொண்டாடினர் கோலாகலமாகக் கொண்டாடினர்.
holi
ஹோலி பண்டிகையை தருமபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் இவர்கள் இன்று கொண்டாடினா். ஹோலி பண்டிகை நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 200-க்கும் மேற்பட்டோர் ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சிகளை பறிமாறிக்கொண்டனர்.
இதையும் படிங்க:மகளுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்!