தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கல் நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்வு! - ஒகேனக்கல் அணை

தருமபுரி : ஒகேனக்கல் அணைக்கு வரும் நீரின் அளவு 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

By

Published : Oct 11, 2020, 2:24 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, பிலிகுண்டு, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவந்த மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி நேற்று(அக்.10) ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், இன்று(அக்.11) 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details