கர்நாடகா மாநிலத்தின் காவிரி கரையோரப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 15ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து.
ஒகேனக்கல் நீர்வரத்து 28ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது! - ஒகேனக்கல் நீர்வரத்து
தர்மபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28ஆயிரம் கன அடியாக உயர்வு சுற்றுலா பயணிகள் குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை.
hogenakkal water hike
தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 28ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து 65வது நாளாக ஆற்றில் குளிக்கவும் 6வது நாளாக பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதையும் படிக்க: மாமல்லபுரத்தை மேற்பார்வையிடும் சீன அலுவலர்கள்!