தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தனது வேட்புமனுவை, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கே. சாந்தியிடம் தாக்கல் செய்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வேட்புமனு தாக்கல்! - election news
தர்மபுரி: பாலக்கோடு தொகுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வேட்புமனு தாக்கல்
இவர் 5ஆவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் போது தருமபுரி பாஜக தலைவர் அனந்தகிருஷ்ணன், பாமக கிழக்கு மாவட்டச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:பார்சல் சேவைகளை நவீனமயமாக்கும் ரயில்வே: பயணிகள் ரயில்களில் பார்சல் வேன்கள் இணைப்பு