தர்மபுரி மாவட்டம் அரூர் திருவிக நகரில் நேற்று முன்தினம் அரசு பள்ளி ஆசிரியர் குமார் என்பவர் வீட்டிலிருந்து ரூ.16.50 லட்சம், வெளியில் வீசப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், பறக்கும் படை அலுவலர் சாணக்கியன் அளித்த புகார்படி அரசு பள்ளி ஆசிரியர் குமார், அரசு வழக்கறிஞர் நேதாஜி, அதிமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர். பசுபதி, சரவணன் ஆகிய, நான்கு பேர் மீது அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் - election squad
தருமபுரி: அரூா் அருகே தோ்தல் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் அரசுப ள்ளி ஆசிரியா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரசுபள்ளி ஆசிரியா் தற்காலிக பணியிடைநீக்கம்
இதனைத் தொடர்ந்து மாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் குமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க:அடுக்கு மொழியெல்லாம் இல்லை ஆபாச மொழிதான் - பரப்புரைக்கு நேர்ந்த பரிதாபம்