தருமபுரி:தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று (டிசம்பர் 12) நிகழ்ந்த கோர விபத்தின் சிடிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வாகன நெரிசலில் அடுத்தடுத்து நின்றுக்கொண்டிருந்த 12 கார்கள், மினி லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தருமபுரியில் கோர சாலை விபத்து - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு - வாகன நெரிசல்
தருமபுரியில் வாகன நெரிசலில் அடுத்தடுத்து நின்றுக்கொண்டிருந்த 12 கார்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
தருமபுரியில் கோர சாலை விபத்தின் சிசிடிவி
இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தொப்பூர் கோர விபத்து : அதிகரிக்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை !