தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை - தர்மபுரி மாந்தோப்பு பகுதியில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரியில் பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

dharmapuri news  dharmapuri latest news  suicide case  dharmapuri suicide case  lady head constable suicide  dharmapuri lady head constable suicide  தர்மபுரியில் பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை  பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை  தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை  தூக்கிட்டு தற்கொலை  தற்கொலை  தர்மபுரி மாந்தோப்பு பகுதியில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை  female chief constable committed suicide in dharmapuri
தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை...

By

Published : Jun 25, 2021, 2:35 PM IST

தர்மபுரி: பிடமனேரி மாந்தோப்பு கோவிந்ததாஸ் நகரில் வசித்து வருபவர் சிவகுமார். இவரது மனைவி தேவி கருமாரி தர்மபுரி ரயில்வே காவல் நிலையத்தில் 20 வருடங்களாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது தர்மபுரி நகரக் காவல் துறையில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை பாதுகாக்கும் தனிப்பிரிவில் பணிபுரிந்துவருகிறார்.

தூக்கிட்டு தற்கொலை:

தேவி கருமாரி சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூன் 24) இரவு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்துத் தகவலறிந்த தர்மபுரி நகர காவல் துறையினர், தேவி கருமாரியின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இன்றே கடைசி நாள் - 'நீங்க வாங்கியாச்சா'

ABOUT THE AUTHOR

...view details