தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மதிய வேளைகளில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கிய திமுகவினர்! - தர்பூசணி
தர்மபுரி: நல்லம்பள்ளியில் திமுகவினர் பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கினர்.
dmk
இந்நிலையில், நல்லம்பள்ளி ஒன்றிய திமுக செயலாளர் சண்முகம் தலைமையிலான திமுகவினர் நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் பயணிகள், பொதுமக்களுக்கு தண்ணீர், மோர், தர்பூசணி பழங்களை வழங்கினர்.