தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்கள் தொல்லையால் தருமபுரியில் பெட்ரோல் பங்குகள் மூடல் - Dharmapuri Petrol shares closed

தருமபுரி: ஊரடங்கில் பொதுமக்கள் வெளியே வந்து சுற்றுவதால் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளை மூட காவல் துறையினர் உத்தரவிட்டனர்.

பெட்ரோல் பங்குகள் மூடல்
பெட்ரோல் பங்குகள் மூடல்

By

Published : Mar 26, 2020, 4:18 PM IST

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இரண்டாவது நாளாக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி நகரப்பகுதி, கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்கின்றனர். பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல் பங்குகளை மூட காவல் துறையினர் உத்தரவிட்டனர்.

பெட்ரோல் பங்குகள் மூடல்

மேலும், அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் வழங்க அனுமதித்துள்ளனர். இதன் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா: ஒரு மாத ஊதியத்தை நிதியாக வழங்கும் வைகோ!

ABOUT THE AUTHOR

...view details