கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நான்காயிரத்து 111 கன அடி தண்ணீரையும் கபினி அணையிலிருந்து ஆயிரத்து 500 கன அடி நீரை கர்நாடகா வெளியேற்றுகிறது. காவிரி கரையோரப் பகுதிகள், ஒகேனக்கல் மலைப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
தருமபுரி ஒகேனக்கல் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உயர்வு - Okanagan Five falls
தருமபுரி: ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.
தருமபுரி ஒகேனக்கல் நீர்வரத்து 18ஆயிரம் கன அடியாக உயர்வு.
நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று இரண்டாயிரம் கனஅடி நீர் உயர்ந்து 18 ஆயிரம் கன அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் ஐந்தருவி மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.