தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த குருபரஹள்ளியைச் சேர்ந்தவர் சுந்தரம் (48). இவருக்கு மூன்று மகள், இரண்டு மகன்கள் உள்ளனா். மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆகிய நிலையில், மகன்கள் இருவரும் வேலைக்குச் செல்கின்றனா்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது - sexuval harrasment old men arrested in Kurubarahalli
தருமபுரி: 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
![சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது dharmapuri](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7337443-thumbnail-3x2-02.jpg)
dharmapuri
இந்நிலையில், 6ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதான பள்ளி மாணவியை சுந்தரம் பாலியல் வன்கொடுமை செய்ததாக, மொரப்பூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மற்றொரு பொள்ளாச்சியா? மதுரையில் பரபரக்கும் பாலியல் குற்றச்சாட்டு - போலீசார் தீவிர விசாரணை
TAGGED:
sexuval arrestment