தருமபுரி மாவட்ட பஞ்சாயத்து 2018-2019ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட பஞ்சாயத்து ஆக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின் பஞ்சாயத்து அமைச்சகத்திலிருந்து விருதினை வென்றுள்ளது.
தருமபுரி மாவட்ட பஞ்சாயத்துக்கு மத்திய அரசின் விருது - தர்மபுரி மாவட்ட செய்திகள்
தருமபுரி: சிறந்த மாவட்ட பஞ்சாயத்து ஆக தருமபுரியை அறிவித்து மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்தது.
Dharmapuri District Panchayat was declared the Best Panchayat by the Central Government.
மத்திய அரசின் விருதை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரி மாவட்ட பஞ்சாயத்து குழுத் தலைவர் யசோதா மதிவாணனுக்கு வழங்கினார்.
சிறந்த மாவட்ட பஞ்சாயத்து விருதை தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் வழங்கி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் வாழ்த்து பெற்றார்.