தமிழ்நாட்டில் இன்று (செப்.22) ஒரேநாளில் 5,337 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தருமபுரியில் இன்று 106 பேருக்கு கரோனா தொற்று! - corona cases in Dharmapuri district
தருமபுரி மாவட்டத்தில் இன்று (செப்.22) ஏழு வயது குழந்தை உள்ளிட்ட 106 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கரோனா
இதற்கிடையில் தருமபுரி மாவட்டத்தில் இன்று (செப்.22) 106 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,988 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 1,960 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், தற்போது 1,006 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சைப் பலனின்றி 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.