கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குழந்தை தமிழரசன் (64) இன்று (ஜூலை9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.