தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிற்சி மருத்துவர்கள் 2-வது நாளாக போராட்டம்!! - பல்கலைக்கழக பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பயிற்சி மருத்துவர்கள் இரண்டாவது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிற்சி மருத்துவர்கள் 2வது நாளாக போராட்டாம்..
பயிற்சி மருத்துவர்கள் 2வது நாளாக போராட்டாம்..

By

Published : May 8, 2021, 3:35 PM IST

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு முகக்கவசம் மாதாந்திர உதவித் தொகை சரிவர வழங்கப்படவில்லை என நேற்று முந்தினம் (மே 6) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினர்.

பயிற்சி மருத்துவர்கள் 2-வது நாளாக போராட்டம்!!

பல்கலைக்கழகம் நிதிச் சிக்கலில் இருப்பதால் தங்களுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை எனக்கூறி, நிதிச் சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: அமைச்சரவையில் உதயநிதிக்கு நோ... ஸ்டாலினின் அடுத்த பிளான்

ABOUT THE AUTHOR

...view details