கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் ஆட்சியராக இருக்கும் அன்புச்செல்வன் இன்று ஓய்வு பெறுவதை அடுத்து, புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்! - புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்
கடலூர்: புதிய ஆட்சியர் மாற்றம் குறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Cuddalore new collector appointed
இந்த உத்தரவை தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தூத்துக்குடிக்கு மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை- மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி!