தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் தொடரும் உயிரிழப்புகள்! கரோனா காரணமா? - Lady death

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழந்தார்.

கடலூர் அரசு மருத்துவமனை
கடலூர் அரசு மருத்துவமனை

By

Published : Apr 1, 2020, 12:32 PM IST

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மார்ச் 30ஆம் தேதி கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஶ்ரீமுஷ்னம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஐவள்ளி (35) என்பவர் உயிரிழந்தார். அவருடைய ரத்த, சளி மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்தபிறகே அவரின் இறப்பிற்காண காரணம் தெரியவரும். ராஜவள்ளி ஏற்கனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் அரசு மருத்துவமனை

ABOUT THE AUTHOR

...view details