கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அதிமுக சார்பில் செல்வி ராமஜெயம் போட்டியிட, வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகள் இழுபறியில் இருந்து வந்தது.
குறிஞ்சிப்பாடி தொகுதி: வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்ட திமுக வேட்பாளர் - கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார்.
M R K Panneerselvam win
பின்னர், அனைத்து சுற்றுகளும் முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் பெற்றுக்கொண்டார்.