கடலூரில் முதலமைச்சரின் ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் சம்பத் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தங்கம் மற்றும் உதவி தொகையை வழங்கினர்.
தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சர் பங்கேற்பு - தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி
கடலூர்: திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்.
தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத்
இந்த விழாவில் சுமார் 2,500 பயனாளிகளுக்கு ரூ. 9கோடியே 64லட்சத்து 75ஆயிரம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது.