தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயிலின் தேரோட்டத்திற்கு பக்தர்கள் அனுமதி - சிதம்பரம் கோயிலில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயில், ஆருத்ரா தேர்த்திருவிழா தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் தேரோட்டத்திற்கு பக்தர்கள் அனுமதி
சிதம்பரம் நடராஜர் கோயிலின் தேரோட்டத்திற்கு பக்தர்கள் அனுமதி

By

Published : Dec 19, 2021, 7:58 AM IST

கடலூர்:சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுர வாயில் அருகே, நடராஜர் கோயில் ஆருத்ரா தேர்த்திருவிழா தரிசனத்திற்கு தங்களை அனுமதிக்கக் பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஆருத்ரா தேரோட்டத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் சம்மதித்தது.அதனால் கடலூர் காவல் துறை எஸ்.பி, ஆர்ப்பாட்டத்தை கலைக்கும்படி போராடிய பக்தர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details