கடலூர் மாவட்டத்தில் புதிய ஆட்சியராக கே. பாலசுப்ரமணியம், பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
"கரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதற்கு கடலூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்.