பெயர்- T.R.V.S. ரமேஷ்
கட்சி- திமுக
கடலூரில் வாகையை சூடிய திமுக - ADMK
கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் T.R.V.S. ரமேஷ் தனக்கு பின்வந்த அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை விட 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
cuddalore
தந்தை பெயர் டி.ஆர்.வி.செல்வராஜ், பிறந்த தேதி 09.11.1970, கல்வித் தகுதி பி.பி.எம். இவர் முந்திரி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார்.