தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 9) புதியதாக 5, 994 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 96, 901ஆக அதிகரித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 8) வரை கரோனா தொற்றால் 4 ஆயிரத்து 663 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மேலும் 146 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 779ஆக உயர்ந்துள்ளது.