கரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கரோனா இருக்கலாம் எனச் சந்தேகித்த நபர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லிக்கு மாநாட்டில் கரோனா வைரஸ் பரவுயுள்ளது உறுதியானதையடுத்து, அதில் பங்கேற்ற நபர்கள் அனைவரையும் கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது. அந்த வகையில்,டெல்லி மாநாட்டிற்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 8 நபர்கள் கடந்த மாதம் சென்றுவந்துள்ளது தெரியவந்தது.