கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. இந்நிலையில், கடலூரில் பொதுமக்கள் வழக்கம்போல் சாலையில் வாகனங்களில் சென்றுகொண்டிருக்கின்றனர்.
144 தடையை மீறிய வாகன ஓட்டிகள்: தோப்புக்கரணம் போடவைத்த போலீஸ்! - கடலூரில் 144 தடையை மீறிய வாகன ஓட்டிகள்: தோப்புகரணம் போடவைத்த போலீஸ்
கடலூர்: ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை காவல் துறையினர் தோப்புக்கரணம் போடவைத்தனர்.
![144 தடையை மீறிய வாகன ஓட்டிகள்: தோப்புக்கரணம் போடவைத்த போலீஸ்! தோப்புகரணம் போடவைத்த காவல் துறையினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6541754-thumbnail-3x2-cdl.jpg)
தோப்புகரணம் போடவைத்த காவல் துறையினர்
அரசின் உத்தரவை பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை காவல் துறையினர் மடக்கிப் பிடித்து, தோப்புக்கரணம் போடவைத்ததுடன் எச்சரித்து அனுப்பினர்.
தோப்புகரணம் போடவைத்த காவல் துறையினர்
இதையும் படிங்க: 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல்!