தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் காவலரின் அந்தரங்க காட்சி வாட்ஸ்ஆப்பில் வைரல்! - coimbatore

கோவை: பெண் காவலர் ஒருவர் தன் நண்பருடன் உறவில் ஈடுபடும் அந்தரங்க காட்சி வாட்ஸ்ஆப்பில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

கோப்புப்படம்

By

Published : May 2, 2019, 9:14 AM IST

கோவை, கருத்தம்பட்டி காவல்நிலைத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தனியார் அலுவலகத்தில் தன் நண்பருடன் அவர் உறவு வைத்துக்கொண்டார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி வாட்ஸ்ஆப்பில் வெளிவந்து, வேகமாக பரவிவருகிறது.

இதுபற்றி காவல் துறை உயர் அலுவலரிடம் கேட்டபொழுது, தனிப்பட்ட இடத்தில் இது நிகழ்ந்துள்ளது என்றும், காவலர் உடையில் இதுபோன்று தகாத முறையில் நடந்துகொண்டதால் அந்த பெண் காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். மேலும், அந்த பெண் காவலரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details