கோவை மாவட்டம் வால்பாறையில் கரோனா தொற்று நோய் பரவாமல் தடுத்திட வால்பாறை நகராட்சி மூலம் தூய்மைப் பணியாளர்கள் தன்னார்வலர்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது.
தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி அடிக்கும் பணிகள் - வால்பாறையில் கரோனா தொற்று முனெச்சரிக்கை நடவடிக்கை
கோவை: வால்பாறையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
valparai municipality
மேலும் சாலைகளில் வரும் இரு சக்கர வாகனங்கள், கார்கள், டெம்போக்கள் மீதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான்சன், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டு கிருமி நாசினி அடிக்கும் பணியினை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைப்பு!