தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையின் மூன்றாவது கண் சிசிடிவி! - valapari police cctv opening function

கோவை: வால்பாறை காவல்நிலையத்தின் மூன்றாவது கண் தொடக்கவிழா வால்பாறை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

valapari police cctv opening function

By

Published : Sep 24, 2019, 11:32 PM IST

வால்பாறையில் காவல்துறை சார்பில் 32 சிசிடிவி கேமிரா வைக்கப்படவுள்ளது.இதன் தொடக்கவிழா வால்பாறை எம்.கே.எஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய காவல்துறையினர், வால்பாறையில் நடைபெறும் குற்றச்சம்பங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வால்பாறை காந்தி சிலை, தபால் நிலையம்,பேருந்து நிலையம் என 32 இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்படவுள்ளது.

இவை காவல்துறையின் மூன்றாவது கண்ணாக செயல்படும். இதன் மூலம் குற்றச்சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியும். என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பத்து லட்சம் மதிப்பிலான பொருட்களுடன், சிசிடிவி பதிவையும் கொள்ளையடித்த திருடர்களால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details