தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 11, 2022, 2:18 PM IST

ETV Bharat / state

பொள்ளாச்சியில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் : 5 பேர் காயம்

பொள்ளாச்சில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சியில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்
பொள்ளாச்சியில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி வால்பாறை சாலையில் குறுக்கே தடுப்புச் சுவர் உள்ளதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் வால்பாறை சாலை வருவதற்கு குறுக்குச்சாலைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் விபத்து விசாரணை செய்தது வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:'இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும்' - இலங்கை எம்பி செந்தில் தொண்டைமான்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details