தமிழ்நாட்டில் இன்று (செப். 19) ஐந்தாயிரத்து 569 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 37 ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் இன்று 565 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - Corona cases in coimbatore district
கோவை மாவட்டத்தில் இன்று (செப். 19) 565 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை
கோவை மாவட்டத்தில் இன்று 565 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 20 ஆயிரத்து 680 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் சிகிச்சைப் பலனின்றி 376 பேர் உயிரிழந்துள்ளனர்.