தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்! - பொள்ளாச்சி

பொள்ளாச்சி: குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்!

By

Published : Jul 5, 2019, 4:15 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் வீணாகி வருகிறது. பொள்ளாச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இந்த குழாய் வழியே வரும் நீரை நம்பியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அங்குள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு தீர்வு காண குடீநீர் வடிகால் அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ABOUT THE AUTHOR

...view details