அதிமுக வேட்பாளர் விபரம்:
சூலூர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி - kandhasami
கோவை: சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கந்தசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை 10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
அதிமுக வேட்பாளர் கந்தசாமி
பெயர் : கந்தசாமி
கட்சி : அதிமுக
வயது : 58
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த இவர் கோவை புறநகர் மாவட்ட செயலாளர், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட பேரவை இணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை 10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.