தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை - Coimbatore distirct news

கோவை சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

prisoner-died-in-coimbatore
prisoner-died-in-coimbatore

By

Published : Feb 4, 2022, 8:18 AM IST

கோவை:திருப்பூர் வெள்ளக்கோவிலைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கொலை வழக்கில் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார்.

இந்நிலையில், நேற்று சிறையில் யாரும் இல்லாத நேரத்தில் சக்திவேல் தனது லுங்கியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, சக்திவேல் தற்கொலை செய்தது குறித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மற்ற சிறை கைதிகள் மத்தியிலும் உறவினர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details