தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜனாதிபதி தேர்தல் - தேர்தல் மன்னன் நூர் முகமது போட்டி - கோவை நூர் முகமது

கோவையைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நூர் முகமது குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக டெல்லியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் - தேர்தல் மன்னன் நூர் முகமது போட்டி
ஜனாதிபதி தேர்தல் - தேர்தல் மன்னன் நூர் முகமது போட்டி

By

Published : Jun 29, 2022, 7:26 AM IST

Updated : Jun 29, 2022, 8:00 AM IST

கோவை : சுந்தராபுரத்தை சேர்ந்தவர் தேர்தல் மன்னன் நூர்முகமது. இவர் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் - தேர்தல் மன்னன் நூர் முகமது போட்டி

இதுவரை 38 தேர்தல்களில் போட்டியிட்டுள்ள நூர்முகமது 39 ஆவது முறையாக குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று அவர் டெல்லியில் ராஜயசபா அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி தேர்தல் - தேர்தல் மன்னன் நூர் முகமது போட்டி

பொது மக்கள் சுயேட்ச்சைகளுக்கு வாய்ப்புக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், இதற்காக ஒவ்வொரு முறையும் தேர்தலில் தவறாமல் போட்டியிட்டு வருவதாகவும் தேர்தல் மன்னன்
நூர் முகமது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் - தேர்தல் மன்னன் நூர் முகமது போட்டி

இதையும் படிங்க : ராஜ்யசபா எம்.பி.க்களின் சொத்து மதிப்பு, குற்ற வழக்குகள்: விவரம் உள்ளே!

Last Updated : Jun 29, 2022, 8:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details