கோயம்புத்தூர்:பொள்ளாச்சியில் பெயிண்டிங் வேலை செய்யும் பரத்குமார் என்ற இளைஞர், 16 வயது சிறுமிக்கு சில நாள்களாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது - சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
Pocso act
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த காவல்துறையினர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது